இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் துபாயில் சந்தித்து கொண்ட போது எடுத்த போட்டோவை ஏ.ஆர்.ரஹ்மானே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து இசை ரசிகர்கள் ஆச்சரியத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

Ilayaraja visits A.R. Rahman's studio in Dubai. A.R. Rahman shared this meeting photo on his social media page. Music lovers are so excited about these. They gave a lot of thumbs up.

#Ilayaraja
#ARRahman
#ARR
#Dubai